KANNAN CALENDAR 2017
Calculated for Malaysia & Singapore Time based on Kuala Lumbur daily
sunrise time. Daily accurate nallaneram (auspicius time), Thithi,
natchaththiram Ending times. download & Store in your Phone. Thithi,
natchaththiram Ending times can use in other countries, add (+) or
deduct (-) the difference from Malaysia time. Good times can't use. Call, WhatsApp +6 016 757 9395.
மலேசியா & சிங்கப்பூருக்காக கோலாலம்பூர் தினசரி சூரிய உதய நேரப்படி
கணிக்கப்பட்டது. 365 நாட்களுக்கும் தினசரி துல்லியமான நல்ல நேரம், திதி,
நட்சத்திரம் முடியும் நேரங்கள் தரப்பட்டுள்ளது. திதி, நட்சத்திரம் முடியும்
நேரங்களை மற்ற நாடுக ளிலும் உபயோகப்படுத்தலாம். அந்த நாட்டுக்கும்
மலேசியா வுக்குமான வித்தியாசத்தை கூட்டி அல்லது கழித்துவிட்டு
உபயோகிக்கலாம். நல்ல நேரம் மாறும். உபயோகிக்க முடியாது. டவுன்லோடு செய்து
உங்கள் போனில் வைத்துக்கொள்ளலாம். நன்றி
No comments:
Post a Comment